சாம் ரிலே

சாம் ரிலே (ஆங்கிலம்:Sam Riley) (பிறப்பு: 8 ஜனவரி 1980) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் Control என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து பிராங்க்ளின், 13, பிரைட்டன் ராக், ஒன் த ரோட், மலேபிசென்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் .

சாம் ரிலே
பிறப்பு8 சனவரி 1980 (1980-01-08)
இங்கிலாந்து
ஐக்கிய ராஜ்யம்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2007–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
அலெக்சாண்ட்ரா லாரா
2009–இன்று வரை
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.