சாம் பல்லாடியோ

சாம் பல்லாடியோ (ஆங்கிலம்:Sam Palladio) (பிறப்பு: 21 நவம்பர் 1986) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் இசைக்கலைஞர், குரல் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் 7 லைவ்ஸ் ரன்னர், ரன்னர் போன்ற திரைப்படங்களிலும், டாக்டர்கள், நாஷ்விலே போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சாம் பல்லாடியோ
பிறப்புசாம் ஸ்காட்
21 நவம்பர் 1986 (1986-11-21)
இங்கிலாந்து
பணிநடிகர்
இசைக்கலைஞர்
குரல் நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2010–இன்று வரை

திரைப்படங்கள்

சின்னத்திரை

  • 2011: டாக்டர்கள்
  • 2011: தி ஹவர்
  • 2012: கார்டினல் பர்ன்ஸ்
  • 2012: நாஷ்விலே

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.