சாமுவேல் பெப்பீசு

சாமுவேல் பெப்பீசு (FRS) (பெப்ரவரி 23 1633மே 26 1703) கடற்படை அலுவல் மேலாளர். இவர் ஆங்கிலேய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1660-1669 காலப்பகுதியில் தொகுத்துவந்த நாட்குறிப்பு புகழ் பெற்ற படைப்பாகும். கடற்படை நிறுவனத்தில் அலுவலக மேலாளராக இருந்தாலும், கடற் பயணப் பட்டறிவு ஏதும் பெறவில்லை என்றாலும், இங்கிலாந்தின் அரசர் ஜேம்ஸ்-2 (King James II) அவர்களில் கீழிருந்த கடற்படைத்தலைவரின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்தார்.[1]

சாமுவேல் பெப்பீசு
Samuel Pepys
ஜே. ஹேல்ஸ் (J. Hayls) வரைந்த சாமுவேல் பெப்பீசுவின் படம் .
எழுதுகிழி் (canvas) எண்ணெய் நிறப்படம் 1666.
பிறப்புபெப்ரவரி 23, 1633(1633-02-23)
London, England
இறப்பு26 மே 1703(1703-05-26) (அகவை 70)
கிளாஃவம்(Clapham), இங்கிலாந்து
கல்லறைSt Olave's, லண்டன், இங்கிலாந்து
பணிNaval Administrator and Member of Parliament
அறியப்படுவதுDiary
சமயம்ஆங்கிலிக்கன்
வாழ்க்கைத்
துணை
எலிசபெத் செயின்ட் மிழ்சேல்

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Ollard, 1984, ch.16
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.