சமி மக்கள்

சமி மக்கள் (சாமி மக்கள்) (Sami people), ஆர்க்டிக் பகுதியிலுள்ள சாப்மி பகுதியில் (தற்போதைய நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) வாழும் பின்ன-உக்ரிக் பழங்குடி மக்களாவர்.எசுக்காண்டினாவியாவின் பழங்குடி மக்களாக சமி மக்கள் மட்டுமே உலக வழக்காறுபடி பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். இவர்கள் ஐரோப்பாவின் வடகோடியில் வாழும் பழங்குடி மக்களாவர்[7].

சமி
கொடி
Boine
Jannok
Johnsen
Keskitalo
Laestadius
Magga
Pedersen
Pärson
Saari
Savio
Seurujärvi
Thomasson
Turi
Zellweger
மொத்த மக்கள்தொகை
163,400 (80,000–135,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சாப்மி133,400
 நோர்வே37,890[1]
 ஐக்கிய அமெரிக்கா30,000[2]
 சுவீடன்14,600[3]
 பின்லாந்து9,350[4]
 உருசியா1,991[5]
 உக்ரைன்136[6]
மொழி(கள்)
சமி மொழிகள்:
வட சமி மொழி, Lule Sami, Pite Sami, Ume Sami, தென் சமி மொழி, Inari Sami, Skolt Sami, Kildin Sami, Ter Sami

Akkala Sami (extinct), Kemi Sami (extinct), Kainuu Sami (extinct)

அரசாங்க தேசிய மொழிகள்:
நோர்வே மொழி, சுவீடிய மொழி, பின்னிய மொழி, உருசிய மொழி
சமயங்கள்
லூதரனியம், Laestadianism, Eastern Orthodoxy, Sami shamanism
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பிற பின்ன மக்கள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.