சான் ஹொசே, கோஸ்ட்டா ரிக்கா
சான் ஹொசே (San José) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1738இல் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் 346,799 மக்கள் வசிக்கிறார்கள்.
San José de Costa Rica சான் ஹொசே டெ கோஸ்ட்டா ரிக்கா சான் ஹொசே | |||
---|---|---|---|
மொரசான் பூங்காவும் இசைக் கோயிலும் | |||
| |||
அடைபெயர்(கள்): செப்பே | |||
நாடு | கோஸ்ட்டா ரிக்கா | ||
மாகாணம் | சான் ஹொசே மாகாணம் | ||
பகுதி | சான் ஹொசே பகுதி | ||
தொடக்கம் | 1738 | ||
தலைநகரம் | மே 16, 1823 | ||
அரசு | |||
• மாநகரத் தலைவர் | ஜானி அராயா மொங்கே (PLN) | ||
பரப்பளவு | |||
• நகரம் | 44.62 | ||
ஏற்றம் | 1,161 | ||
மக்கள்தொகை (மே 2003) | |||
• நகரம் | 346 | ||
• பெருநகர் | 1 | ||
நேர வலயம் | நடு (ஒசநே-6) | ||
ம.வ.சு. (2000) | 0.9 – உயர் | ||
இணையதளம் | http://www.msj.go.cr |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.