சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்

சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் (ஆங்கிலம்:Santiago de Compostela Cathedral, கலிசியன்: Catedral de Santiago de Compostela) என்பது எசுப்பானியாவின் உலக பாரம்பரியக்களமான சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரத்தில் கலீசியாவில் அமைந்துள்ள ஒரு பேராலயம் ஆகும். இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான செபதேயுவின் மகன் யாக்கோபுவின் கல்லறை இப்பேராலயத்திலே அமைந்துள்ளது. உரோமானியக் கட்டிடங்களில் வடிவில் இப்பேராலயம் கட்டப்பட்டிருந்தாலும் கோதிக் பற்றும் பராக் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.

சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் பெருங்கோவில்
Santiago de Compostela Cathedral
மேற்குத்திசை நோக்கிய முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கலீசியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்42.880602°N 8.544377°W / 42.880602; -8.544377
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்சாந்தியாகோ தே கோம்போசுதேலா
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1896, 1985
தலைமைபேராயர் ஜூலியன் பரியோ பரியோ (Julián Barrio Barrio)
இணையத்
தளம்
www.catedraldesantiago.es
கட்டிடக்கலை வகைபேருங்கோவில்
கட்டிடக்கலைப் பாணிரோமனெஸ்க் (Romanesque architecture), கோதிக், பரோக் (Baroque)
முகப்பின் திசைமேற்கு
அடித்தளமிட்டது1075
நிறைவுற்ற ஆண்டு1211
கொள்ளளவு1,200
நீளம்100 மீட்டர்கள் (330 ft)
அகலம்70 மீட்டர்கள் (230 ft)
கோபுரம்(கள்)2
Official name: Santiago de Compostela (Old Town)
வரையறைகள்:i, ii, vi
கொடுக்கப்பட்ட நாள்:1985[1]
மேற்கோள் எண்.320bis
Spanish Property of Cultural Interest
Official name: Catedral Igrexa Catedral Metropolitana
Designated:22 ஆகத்து 1896
Reference No.(R.I.) - 51 - 0000072 - 00000 [2]

கல்லறைகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Santiago de Compostela (Old Town)". Whc.unesco.org. பார்த்த நாள் 2011-01-10.
  2. "Catedral Igrexa Catedral Metropolitana" (Spanish). Patrimonio Historico - Base de datos de bienes inmuebles. Ministerio de Cultura. பார்த்த நாள் 9 January 2011.

உசாத்துணைகள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.