சாதாரண பங்குகள்
ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்குகளில் எந்தவித முன்னுரிமையும் பெறாதப் பங்குகளே நேர்மைப் பங்குகள் (ஆங்கிலம்: Common Stock). இவை சாதாரண பங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.