சரணம் ஐயப்பா
சரணம் ஜயப்பா1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசரதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பூபதி, ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
சரணம் ஐயப்பா | |
---|---|
இயக்கம் | தசரதன் |
தயாரிப்பு | தசரதன் (அமுதேஸ்வரி பிலிம்ஸ்) |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பூபதி விஜயன் ஜெயபாரதி |
ஒளிப்பதிவு | எஸ். எம். ஞானம் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
வெளியீடு | நவம்பர் 28, 1980 |
நீளம் | 3832 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பூபதி
- ராஜகிருஷ்ணா
- ஜெயபாரதி - சரஸ்வதி
- விஜயன் - விஜய்
- ராதாரவி - சாராய வியாபாரி
- எம். ஆர். ராதா
- மனோரமா
- சுருளி ராஜன்
- சரத் பாபு
- வி. கே. ராமசாமி - குருசாமி
- ஜெய்சங்கர் - சிஐடி சங்கர், காவல்துறை
- கவுண்டமணி - 'ஜெய்லர்' ஜெகதீப்
- சிறப்பு தோற்றம்
பாடல்கள்
சந்திரபோஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன், முத்துலிங்கம், புலவர் மாரி மற்றும் தசரதன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இப்படத்தில் பின்னணி பாடகர்களாக
- சீர்காழி கோவிந்தராஜன்
- கே. ஜே. யேசுதாஸ்
- எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- கமல்ஹாசன்
- வாணி ஜெயராம்
- வீரமணி
- ராஜி (பட்டு)
போன்றோர்கள் பாடியுள்ளனர்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.