சம்பூர்ணாநந்தர்

சம்பூர்ணாநந்தர் (Sampurnanand) (1891 - 1969)[1] – 10 January 1969)சமசுகிருதம் மற்றும் இந்தி மொழி அறிஞரும், ஆசிரியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து முழுநேர அரசியல்வாதியானவர். 1952 – 1952 மற்றும் 1957 – 1962 காலங்களில் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சம்பூர்ணாநந்தர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சாராக 1954 முதல் 1960 முடிய ஆறு ஆண்டுகள் பணியாற்றியவர்.

சம்பூர்ணாநந்தர்
संपूर्णानंद
ஆளுநர், இராஜஸ்தான்
பதவியில்
16 ஏப்ரல் 1962  16 ஏப்ரல் 1967
முன்னவர் குருமுக் நிகால் சிங்
பின்வந்தவர் சர்தார் ஹுக்கும் சிங்
2வது முதலமைச்சர், உத்தரப் பிரதேசம்
பதவியில்
28 டிசம்பர் 1954  7 டிசம்பர் 1960
முன்னவர் கோவிந்த் வல்லப் பந்த்
பின்வந்தவர் சந்திரபானு குப்தா
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 1, 1891(1891-01-01)
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
இறப்பு 10 சனவரி 1969(1969-01-10) (அகவை 78)
வாரணாசி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

பின்னர் 1962 முதல் 1967 முடிய இராஜஸ்தான் மாநில ஆளுரனாக பதவி வகித்தார்.

மேற்கோள்கள்

  1. "Shahid Smark". Varanasi.nic.in. பார்த்த நாள் 10 January 2012.

2. ^ Biography of Dr. Sampurnanand.

வெளி இணைப்புகள்

அரசு பதவிகள்
முன்னர்
குருமுக் நிகால் சிங்
ஆளுநர், இராஜஸ்தான்
16 ஏப்ரல் 1962 – 16 ஏப்ரல் 1967
பின்னர்
சர்தார் ஹூக்கும் சிங்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.