சமுக்கா
சமுக்கா (மொங்கோலியம்: Жамуха) என்பவர் மங்கோலிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். மங்கோலியப் பழங்குடியினரை இணைப்பதில் இவர் தெமுசினுக்கு (பிற்கால செங்கிஸ் கான்) முக்கிய எதிரியாக விளங்கினார்.

மங்கோலியாவின் அர்குஸ்டில் உள்ள செங்கிஸ்கான் குதிரையேற்ற நினைவகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் சமுக்காவின் மெழுகு சிற்பம்.
சுயசரிதை
சமுக்கா சதரன் இனத்தில் பிறந்தார். இது கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் ஒரு துணை பழங்குடியினம் ஆகும். சமுக்கா தெமுசினின் பால்யகால நண்பர் மற்றும் ஆன்டா (இரத்த சகோதரன்) ஆவார்.
உசாத்துணை
- Heirs to Discord: The Supratribal Aspirations of Jamuqa, Toghrul, and Temüjin
- Weatherford, Jack. Genghis Khan and the Making of the Modern World. New York: Three Rivers, 2005. Print.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.