சபாபதி (திரைப்படம்)
சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சபாபதி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி ஏ. வி. மெய்யப்பன் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் பிரஹதி பிக்சர்ஸ் |
கதை | கதை பம்மல் சம்பந்த முதலியார் |
இசை | சரஸ்வதி வாத்ய கோஷ்டி |
நடிப்பு | காளி என். ரத்னம் டி. ஆர். ராமச்சந்திரன் கே. சாரங்கபாணி ஹிரன்யா பத்மா பி. ஆர். மங்கலம் சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | திசம்பர் 14, 1941 |
நீளம் | 15400 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணுக்குகள்
- பம்மல் சம்பந்த முதலியாரின் மேடை நாடகத்தின் திரைப்பட வெளியீடாகும் இத்திரைப்படம்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.