சந்திரசேனா (திரைப்படம்)
சந்திரசேனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷெசாஸ்த்ரி, சுந்தர்ராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதுவே தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே காலத்தில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்[1].
சந்திரசேனா | |
---|---|
இயக்கம் | வி. சாந்தாராம் |
தயாரிப்பு | பிரதாப் பிலிம் கோ. |
நடிப்பு | ஷெசாஸ்த்ரி சுந்தர்ராஜன் பி. எஸ். ஸ்ரீநிவாசன் கே. நடராஜன் ரஜீவி டி. டி. கனகம் எஸ். பங்கஜம் |
நீளம் | 15000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- குண்டூசி (இதழ்), அக்டோபர் 1951, பக். 82
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.