சதீஷ் குமார் கவுதம்
சதீஷ் குமார் கவுதம், இந்திய பாராளுமன்றத்தின் பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வென்றார். இவர் 1972-ஆம் ஆண்டு சூலை முதலாம் நாளில் பிறந்தார்.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.