சண்டலால் சந்திரக்கர்
சண்டலால் சந்திரக்கர்: (1 ஜனவரி 1920 - 2 பிப்ரவரி 1995) ஒரு இந்திய அரசியல்வாதி ஆகும். இவா் மத்திய பிரதேச மாநிலம் துர்க் மக்களவை தொகுதியிலிருந்து 10 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா் .[1]
இந்திய பாராளுமன்றத்தின் 4 வது, 5 வது, 7 வது மக்களவைக்கு உறுபினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்..[2]
குறிப்புகள்
- Asian Recorder. Asia: K. K. Thomas at Recorder Press. 1995. பக். 24611.
- "1oth Lok Sabha Members Bioprofile". Lok Sabha Secretariat, New Delhi. பார்த்த நாள் 21 November 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.