சட்டம் (திரைப்படம்)
சட்டம் இயக்குனர் கே. விசயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-மே-1983.
சட்டம் | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. விசயன் |
தயாரிப்பு | ஆனந்தவல்லி பாலாஜி |
வசனம் | ஏ. எல். நாராயணன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | கமல்ஹாசன் மாதவி சரத்பாபு ஒய். ஜி. மகேந்திரன் ஜெய்சங்கர் |
ஒளிப்பதிவு | திவாரி |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
வெளியீடு | மே 21, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ராஜா (காவல்துறை)
- மாதவி - ராதா
- சரத் பாபு - ரவி (வக்கீல்)
- ஒய். ஜி. மகேந்திரன் - எம். எல். அனந்தராமன்
- ஜெய்சங்கர் - ரமேஷ்
- விஜயகுமார் - மைக்கேல் ஜானி
- கே. பாலாஜி - டோனி
- மனோரமா - பந்தனூர் சந்திரபானா
- இளவரசி
- சத்யகலா
- சில்க் ஸ்மிதா - (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
இப்படத்திற்கு கங்கை அமரன் அவர்கள் பாடல் இசை அமைத்துள்ளார். வாலி அவர்கள் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|
"வா வா என் வீனையே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | கவிஞர் வாலி | 03:29 |
"அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 04:17 | |
"ஒரு நண்பனின் கதையிது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:15 | |
"தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 5:40 | |
"நண்பனே எனது உயிர்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | 7:34 | |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.