சங்கீதா (நடிகை)

சங்கீதா (English:sangita) ஒரு இந்திய நடிகை. இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி (திரைப்படம்) படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலமும் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானவர்

சங்கீதா
பிறப்புசங்கீதா
பணிநடிகை

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.

நடித்துள்ள படங்கள்

ஆண்டுபடங்கள்கதாபாத்திரம்மொழி
1990வாழ்ந்து காட்டுவோம்தமிழ்
1991இதயவாசல்தமிழ்
1992நாடோடிசிந்துமலையாளம்
1992சின்ன பசங்க நாங்கதமிழ்
1992வசந்த மலர்கள்தமிழ்
1992தேவர் வீட்டு பொண்ணுதமிழ்
1994மகாநதி (திரைப்படம்)பெரிய காவேரிதமிழ்
1994கேப்டன்தமிழ்
1994என் ராஜாங்கம்தமிழ்
1994சரிகமபதநீதமிழ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.