சக்கலின்
சக்கலின் (உருசியம்: Сахалин) ரஷ்யாவின் தொலைக் கிழக்கில், வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த தீவு. ரஷ்யாவின் மிகப்பெரிய தீவாக சக்கலின், ரஷ்யாவின் கிழக்கு கரையிலிருந்து 10 கிமீ கிழக்கில், ஜப்பான் நாட்டின் ஒக்கைடோ தீவிலிருந்து 45 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. ஐனு, ஒரொக், நிவ்க் மக்கல் இத்தீவின் பழங்குடியினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | ரஷ்யாவின் தொலைக் கிழக்கு, பசிபிக் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 51°N 143°E |
மொத்தத் தீவுகள் | 1 |
பரப்பளவு | 72,492 km2 (27,989 sq mi)[1] |
பரப்பளவின்படி, தரவரிசை | 23வது |
உயர்ந்த ஏற்றம் | 1,609 |
உயர்ந்த புள்ளி | லோப்பட்டின் |
நிர்வாகம் | |
ரஷ்யா | |
பெரிய குடியிருப்பு | யுசுனோ-சக்கலின்ஸ்க் (மக். 174,203) |
மக்கள் | |
மக்கள்தொகை | 580,000 (2005) |
அடர்த்தி | 8 |
இனக்குழுக்கள் | ரஷ்யர், கொரியர், நிவ்குவர், ஒரொக், எவெங்க்கு, யாகுட். |
பசிபிக் எரிமலை வளையத்தில் சக்கலின் தீவு ஒரு பகுதி.
மேற்கோள்கள்
- "Islands by Land Area". Island Directory. United Nations Environment Program (February 18, 1998). பார்த்த நாள் June 16, 2010.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.