சக்கரவர்த்தி அசோகர் (தொலைக்காட்சித் தொடர்)
சக்கரவர்த்தி அசோகர் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும்.[1] இது கலர்ஸ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் அக்டோபர் 7, 2016 வரை திங்கள் முதல் வெள்ளி வரை 'சக்கரவர்த்தின் அசோக் சாம்ராட்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற இந்தித் தொடரின் தமிழாக்கம் ஆகும்.
சக்கரவர்த்தி அசோகர் | |
---|---|
![]() | |
வகை | வரலாற்றுத் தொடர் |
தயாரிப்பு | அசோக் பங்கர் |
எழுத்து | அசோக் பங்கர் |
இயக்கம் | பிரசாத் கவந்தி |
படைப்பாக்கம் | ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா நஃபீஸ் கான் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 1 |
இயல்கள் | 442 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | கர்ஜத் ராய்கட் மாவட்டம் மகாராட்டிரம் இந்தியா |
ஒளிப்பதிவு | தீபக் பாண்டே |
ஓட்டம் | தோராயமாக 20 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
கான்டிலோ என்டர்டெயின்மென்ட் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
பட வடிவம் | 576i SDTV 1080i HDTV |
முதல் ஒளிபரப்பு | 2 பெப்ரவரி 2015 |
இறுதி ஒளிபரப்பு | 7 அக்டோபர் 2016 |
இது மவுரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசரான அசோகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சித்தார்த் நிகம் என்பவர் இளம்வயது அசோகராக இத்தொடரில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.