சகாப்தம்

சகாப்தம் சண்முகபாண்டியன் நடித்த திரைப்படம்.சண்முகபாண்டியன் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் ஆவார்.இப்படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் ஜனவரி 31,2015-ல் வெளியிடப்பட்டது.பாடல் வெளியீட்டில் பல பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

சகாப்தம்
இயக்கம்சுரேந்திரன்
தயாரிப்புஎல்.கே.சுதீஷ்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புசண்முகபாண்டியன்
நேஹா ஹிங்கெ(Neha Hinge)
ஒளிப்பதிவுஎஸ்.கே.பூபதி
படத்தொகுப்புஎஸ். ப்பி. அஹமத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • சண்முகபாண்டியன்
  • நேஹா ஹிங்கெ(Neha Hinge)
  • தேவயானி
  • தலைவாசல் விஜய்
  • சுரேஷ்
  • சிங்கம் புலி
  • ரஞ்சித்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.