கோலின் பார்ரெல்

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (பிறப்பு: 1976 மே 31) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். இவர் போன் பூத், எஸ்.டப்ல்யூ.அ.டீ, டேர்டெவில், டோட்டல் ரீகால், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

கோலின் பார்ரெல்
பிறப்புகோலின் ஜேம்ஸ் பார்ரெல்
31 மே 1976 ( 1976 -05-31)
டப்ளின், அயர்லாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–அறிமுகம்
துணைவர்கிம் போர்தேனவே (2002–03)
Alicja Bachleda-Curuś (2009–10)
பிள்ளைகள்2
வலைத்தளம்
Official website

ஆரம்ப வாழ்க்கை

பார்ரெல் 31 மே ,1976 ஆண்டு டப்ளின், அயர்லாந்துதில் பிறந்தார். இவரது தந்தை ஷாம்ரோக் ரோவர்ஸ் கால்பந்து விளையாடுபவர் மற்றும் இவர் ஒரு சுகாதார உணவு கடை ஒன்றை நடத்துகின்றார். இவரது மாமா, டாமி பார்ரெல் இவர் ரோவர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்ரெல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டார். இவருக்கு ஈமான் jr, என்ற ஒரு மூத்த சகோதரர் மற்றும் Claudine, கேத்தரின் என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.

சின்னத்திரை

ஆண்டுதலைப்புபாத்திரம்குறிப்புகள்
1998–99Ballykissangelடேனி பைரன்
1998பால்லிங் போர் அ டான்சர்டேனியல் McCarthey
2005ஸ்‌க்ரப்ஸ்பில்லி கல்லஹன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.