கோலான் குன்றுகள்

கோலான் குன்றுகள் (ஆங்கிலம்:Golan Heights, (அரபு மொழி: هضبة الجولان, எபிரேயம்: רמת הגולן (audio) ), அல்லது கோலான்[3] எனப்படுவது கிழக்கு மத்தியதரையில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுகின்றது. கோலான் குன்றுகள் பிரதேசம் பின்வரும் தன்மைகளின்படி குறிப்பிடப்படுகின்றது:

கோலான் குன்றுகள்
Golan Heights

هضبة الجولان
רמת הגולן
வடகிழக்கு கோலான் குன்றுகளில் ஏர்மோன் மலைக்கு அருகில் ராம் ஏரி
நாடுஇசுரேலினால் கைப்பற்றப்பட்ட சீரிய நிலப்பகுதி.[1][2]
பரப்பளவு
  மொத்தம்1,800
  இசுரேலினால் கைப்பற்றப்பட்டது1,200
உயர் புள்ளி2,814
தாழ் புள்ளி0

உசாத்துணை

  1. "Golan Heights profile". BBC. பார்த்த நாள் 30 November 2011.
  2. "Human rights in the occupied Syrian Golan". Human Rights Council. United Nations General Assembly (27 February 2009). பார்த்த நாள் 19 December 2011.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.