கோயம்புத்தூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)

1951ம் ஆண்டில் கோவைக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி கோவை கிழக்கு தொகுதி நீக்கப்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு என பெயர் மாற்றப்பட்டது[1].


ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951சி. சுப்ரமணியன்காங்கிரசு2140643.46சி. பி. கந்தசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி1635433.21



ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957சாவித்திரி சண்முகம்காங்கிரசு20511144.04பூபதிஇந்திய பொதுவுடமைக் கட்சி993821.34
1962ஜி. இ. சின்னதுரைகாங்கிரசு3864542.10இராஜமாணிக்கம்திமுக2102322.90
1967எம். பூபதிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3312250.81ஜி. ஆர். தாமோதரன்காங்கிரசு2747742.15
1971கே. இரங்கநாதன்திமுக3100346.71எ. தேவராசுகாங்கிரசு (ஸ்தாபன)2749141.42
1977கே. இரமணிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2080330.54கே. இரங்கநாதன்திமுக1878427.58
1980கே. இரமணிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3366645.39கங்கா நாயர்காங்கிரசு3353345.21
1984கே. இரமணிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)4089148.14கோவை தம்பிஅதிமுக3983246.89
1989கே. இரமணிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3739739.31இ. இராமகிருஷ்ணன்காங்கிரசு2927230.77
1991வி. கே. லட்சுமணன்காங்கிரசு4654455.56கே. சி. கருணாகரன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2901934.64
1996வி. கே. லட்சுமணன்தமாகா6186068.81ஆர். எசு. வேலன்காங்கிரசு1417415.77
2001வி. கே. லட்சுமணன்தமாகா4141950.08என். ஆர். நஞ்சப்பன்பாஜக3820846.19
2006பொங்கலூர் பழனிச்சாமிதிமுக51827---வி. கோபால கிருட்டிணன்அதிமுக45491---


  • 1957 & 1962ல் இத்தொகுதி கோவை I என அழைக்கப்பட்டது.
  • 1957ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே மருதாச்சலம் & பழனிசாமி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1971 ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் பூபதி 7873 (11.86%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் ஜனதாவின் கே. ஆர். வெங்கடாசலம் 14049 (20.63%) & காங்கிரசின் எஸ். இராமசாமி 13877 (20.37%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) கே. ஆர். வெங்கடாசலம் 5406 (7.29%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் டி. மலரவன் 14727 (15.48%) & அதிமுக ஜானகி அணியின் வி. ஆர். மணிமாறன் 8799 (9.25%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாஜகவின் ஜி. பூபதி 5275 (6.30%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. சி. கருணாகரன் 8523 (9.48%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் ஜி. மேரி 7886 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.