சாகிரா கல்லூரி, கொழும்பு

சாஹிரா கல்லூரி (Zahira College, சாஹிரா கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஆகும். இது 1892, ஆகஸ்ட் 22 இல் நிறுவப்பட்டது.

கொழும்பு சாஹிரா கல்லூரி
அமைவிடம்
மருதானை
இலங்கை
தகவல்
வகைபொதுப்பாடசாலை
குறிக்கோள்"எல்லா புகழும் இறைவனுக்கே"
தொடக்கம்22 ஆகத்து 1892
நிறுவனர்ஓராபி பாஷா, மு. கா. சித்திலெப்பை, வாப்பிச்சி மரைக்கார்
அதிபர்ஹனிபா ஜிப்ரி (2010-இன்று)
தரங்கள்1-13 (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
பால்ஆண்கள்
வயது6 to 19
மொத்த சேர்க்கை8000 க்கும் மேற்பட்ட
மாணவர்கள்5000
மாணவர்கள்சஹிரியர்
நிறங்கள்பச்சை, வெள்ளை, பழுப்பு சிவப்பு             
இணையம்சாஹிரா கல்லுரி

இப்பாடசாலை முக்கியமாக முஸ்லிம்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பாடசாலையில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.

தலைமையாசிரியர்கள்

தலைமையாசிரியர் பெயர்தொடக்கம்வரை
திரு. ஓ . ய் . மர்டினுஸ்19131914
திரு. ஜே . சி . மக் ஹெய்சர்19141920
திரு. து. பு. ஜாயா19211947
ஏ. எம். ஏ. அசீஸ்19481961
திரு. ஐ . எள் . எம் . மசூர்19611965
திரு. எம் . எப் . எம் . எச் . பாகீர்19651966
திரு. எஸ் . எள் . எம் . ஷாபி மரிகார்19671982
திரு. அல்லேஸ்19831985
திரு. எம் . இர்சாட்19861987
திரு. தீ . டி. ஹன்னான்1988
திரு.எ . உமர்தீன்1989
திரு. எ . எம் . சமீம்19901991
திரு. எ . ஜாவிட் யூசுப்19921994
திரு. எம் . டி. எ . புர்கான்19951997
திரு. ஐ . எ . இஸ்மாயில்1998
திரு. எஸ் . எ . அற் . எம் . பாரூக்1999
திரு. எம் . உவைஸ் அஹ்மத்20012006
திரு. டி .கே . அசூர்20082010
திரு. எம் . எச். எம் . ஜிப்ரி20102012
திரு. ரிஸ்வி மரிக்கார்2013Present

பழைய மாணவர்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.