கொளத்தூர் (புதுக்கோட்டை) (சட்டமன்றத் தொகுதி)

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977வி. சின்னையாகாங்கிரசு2707136.55டி. மாரிமுத்துஅதிமுக2285330.86
1980டி. மாரிமுத்துஅதிமுக5081057.25கீரை தமிழ்ச்செல்வன்திமுக3720041.91
1984டி. மாரிமுத்துஅதிமுக6239162.72கீரை தமிழ்ச்செல்வன்திமுக3454434.73
1989வி. இராசுஅதிமுக (ஜெ)4762439.98செல்வராசு என்கிற கவிதைப்பித்தன்திமுக3541929.73
1991சி. குழந்தைவேலுஅதிமுக9135076.51வி. இராசுதாயக மறுமலர்ச்சி கழகம்2603821.81
1996செல்வராசு என்கிற கவிதைப்பித்தன்திமுக7270654.88எ. கருப்பாயிஅதிமுக4855036.65
2001எ. கருப்பாயிஅதிமுக8085561.98பழனியப்பன் என்கிற புரட்சி கவிதாசன்புதிய தமிழகம்3395626.03
2006என். சுப்பரமணியன்அதிமுக68735---சி. பரஞ்சோதிதிமுக62467---


  • 1977ல் திமுகவின் கீரை தமிழ்ச்செல்வன் 16459 (22.22%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை சிவநாதன் 19027 (15.97%) & அதிமுக (ஜா) அணியின் ஜம்புலிங்கம் 15539 (13.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் உதயகுமார் 7990 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.