கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்

கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் (Kolinda Grabar-Kitarović உச்சரிப்பு [kȏlǐndǎ gr̩abâr̩ kitǎːr̩oʋit͡ɕ] பிறப்பு 1968) என்பவர் ஒரு குரோவாசியா அரசியல்வாதி ஆவார். 2015 குரோவாசியா சனாதிபதி தேர்தலில் வென்றவர், இவர் 4 வது குரோவாசியா சனாதிபதியாக 19 பிப்ரவரி 2015 அன்று பதவி ஏற்றார்.[2] இவர் குரோவாசியா முதல் பெண் சனாதிபதி ஆவார்.[3]

கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்
4th[a] குரோவாசியா சனாதிபதி
பதவியேற்பு
19 பெப்ரவரி 2015
பிரதமர் Zoran Milanović
முன்னவர் ஈவோ யொசிப்போவிச்
உதவிச் செயலாளர் ஜெனரல் (நோட்டோ) for Public Diplomacy
பதவியில்
4 சூலை 2011  2 அக்டோபர் 2014
முன்னவர் Stefanie Babst (Acting)
பின்வந்தவர் Ted Whiteside (Acting)
அமெரிக்காவுக்கான தூதர்
பதவியில்
8 மார்ச் 2008  4 சூலை 2011
முன்னவர் Neven Jurica
பின்வந்தவர் Skračić Vice (Acting)
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
17 பெப்ரவரி 2005  12 சனவரி 2008
பிரதமர் Ivo Sanader
முன்னவர் Miomir Žužul (Foreign Affairs)
Herself (European Affairs)
பின்வந்தவர் Gordan Jandroković
Minister of European Affairs
பதவியில்
23 திசம்பர் 2003  16 பெப்ரவரி 2005
பிரதமர் Ivo Sanader
முன்னவர் Neven Mimica
பின்வந்தவர் Position abolished
தனிநபர் தகவல்
பிறப்பு 29 ஏப்ரல் 1968 (1968-04-29)
Rijeka, Yugoslavia
(now Croatia)
அரசியல் கட்சி குரேசிய டெமாக்ரடிக் யூனியன் (1993–2015)[1]
வாழ்க்கை துணைவர்(கள்) Jakov Kitarović (1996–present)
பிள்ளைகள் Luka
Katarina
படித்த கல்வி நிறுவனங்கள் University of Zagreb
Diplomatic Academy of Vienna
சமயம் ரோமன் கத்தோலிக்கர்
^a 4th counting from the 1990 Croatian parliamentary election. 20th Croatian president overall.

2011 ல் இருந்து 2014 வரை இவர் நோட்டோவில் உதவிச் செயலாளர் ஜெனரலாக பணியாற்றினார்.[4] இவர்தான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். மேலும் இவர் வெளியுறவு அமைச்சராக 2005 முதல் 2008 வரையிலும், குரோவாசியாவின் அமெரிக்காவுக்கான தூதுவராக 2008 முதல் 2011 வரை இருந்தார்.[5]

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.