கொட்டொனௌ

கொட்டொனௌ (en: Cotonou), பெனின் நாட்டின் பொருளாதாரத் தலைநகரமும் பெரிய நகரமுமாகும். 2006 இல் இந்ந்கரத்தின் அதிகாரபூர்வ மக்கட்தொகை 761,137 ஆக இருந்த போதிலும் சில மதிப்பீடுகளின் படி இது 1.2 மில்லியன் வரையானதாகும் என கருதப்படுகின்றது. 1970 இல் மக்கட்தொகை 70,000 மட்டுமே. எனினும் இந்நகரப் பிரதேசம், குறிப்பாக மேற்காக, துரித வளர்ச்சியடைந்து வருகின்றது. நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலிற்கும் நொகோவே ஏரிக்கும் இடையில் இந்நகரம் அமைந்துள்ளது.[1]

கொட்டொனௌ
கொட்டொனௌ துறை
நாடு பெனின்
திணைக்களம்லிட்டோரல் திணைக்களம்
அரசு
  மேயர்Nicéphore Soglo (2008–2014)
ஏற்றம்51
மக்கள்தொகை (2006)
  மொத்தம்761


மேற்கோள்கள்

  1. GNS: Country Files. Earth-info.nga.mil. Retrieved on 2011-06-15.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.