கைலாசு கேர்
கைலாசு கேர் (Kailash Kher, காசுமீரி: کیلاش کھیر) (பிறப்பு 7 சூலை 1973) உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீரட்டில் பிறந்த ஓர் இந்திய பாடகர். இந்திய இசை வகைகளிலும் சுஃபி இசை வகைகளிலும் திறமை உள்ளவர். இந்தித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குபவர்.2002ஆம் ஆண்டு வெளியான தோல்விப்படமான வைசா பி ஹோதா ஹை பார்ட் II என்ற திரைப்படத்தில் இவரது பாடல் அல்லாஹ் கே பந்தே என்ற பாடல் மூலம் பரவலாக அறியப்படலானார்.
கைலாஷ் கேர் | |
---|---|
![]() கைலாசு கேர் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 7 சூலை 1973 மீரட், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்திய இசை, திரைப்பட இசை |
தொழில்(கள்) | பாடகர், திரைப்படப் பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2003–நடப்பு |
இணையதளம் | kailashkher.com |
தமிழ் பாடல்கள்
- '''வெயிலோடு விளையாடி''' - வெயில் திரைப்படம்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.