கைதடி
கைதடி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இங்கு இந்து ஆலயங்களும் பாடசாலைகளும், பொது நூலகம், சனசமுக நிலையங்களும் உள்ளன. மென், வன் பொருள் விற்பனை, சமுக சேவை மையங்கள் உள்ளன.
கைதடி | |
---|---|
நாடு | ![]() |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிசெ பிரிவு | தென்மராட்சி |
இங்கு சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. குமரநகர் சனசமுக நிலையமும், ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.