கேள்வி

கேள்வி என்பது ஒரு விளக்கத்தை அல்லது தகவலைப் பெறுவதற்கு தொடுக்கப்படும் ஒரு மொழித் தோற்றம் (expression) ஆகும். கேள்வி கேட்டல் மனிதருக்கு சிறப்பாக இருக்கும் முக்கிய இயல்புகளில் ஒன்று.

ஆறு அடிப்படைக் கேள்விகள்

.எங்கே - where

  • என்ன - What
  • எப்படி - How
  • எவர் - Who
  • எங்கு - Where
  • எப்பொழுது - When
  • ஏன் - Why
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.