கேப்பே (திரைப்படம்)
கேப்பே (Gabbeh) ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தியதி வெளியானது.
கேப்பே | |
---|---|
![]() கேப்பே திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | மோசன் மக்மால்பஃப் |
தயாரிப்பு | காலி டெளரட்சி |
கதை | மோசன் மக்மால்பஃப் |
இசை | ஹூசைன் அலிஸாதே |
நடிப்பு | ஷகாயே த்ஜோடாத் |
ஒளிப்பதிவு | மக்மூத் கலாரி |
படத்தொகுப்பு | மோசன் மக்மால்பஃப் |
வெளியீடு | 22 ஜூன்1996 |
ஓட்டம் | 75 நிமிடங்கள் |
நாடு | ஈரான் |
மொழி | பாரசீக மொழி |
நடிகர்கள்
- அப்பாஸ் சாயா (Abbas Sayah)
- ஷகாயே த்ஜோடாத் (Shaghayeh Djodat)
- ஹூசைன் மொஹராமி (Hossein Moharami)
- ரோகிய் மொஹராமி (Rogheih Moharami)
- பர்வானே கலாந்தாரி (Parvaneh Ghalandari)
விருதுகள்
- கேட்டலோனியன் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது.
- சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் ஸ்கிரீன் விருது.
- தோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.