கேத்தரின் கிரகாம்
கேத்தரின் மேயர் கிரகாம் (ஜூன் 16, 1917 – ஜூலை 17, 2001) ஒரு அமெரிக்க வெளியீட்டாளர் ஆவார். இவர் தனது குடும்பச் செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளை 20 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்தார். இவரது நினைவுகளின் தொகுப்பான "பர்சனல் ஹிஸ்டரி" என்ற புத்தகம் 1988ம் ஆண்டு புலிட்சர் பரிசு வென்றது. இவரே ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்ற ஒரு நிறுவனத்தை தலைமை தாங்கிய முதல் பெண் என்ற சிறப்புக்கு உரியவர்.
கேத்தரின் கிரகாம் | |
---|---|
பிறப்பு | கேத்தரின் மேயர் (Katharine Meyer) சூன் 16, 1917 நியூ யோர்க் நகரம் |
இறப்பு | சூலை 17, 2001 பொய்சி, ஐடஹோ | (aged 84)
கல்வி | சிக்காகோ பல்கலைக்கழகம் வசார் கல்லூரி |
பணி | வெளியீட்டாளர் |
வாழ்க்கைத் துணை | பிலிப் கிராம் (1940–1963) |
பிள்ளைகள் | லலி வெய்மொத் டொனால்ட். எ. கிரகெம் வில்லியம் வெல்ஸ் கிரகெம் ஸ்டெபம் மேயர் கிரகெம் |
உசாத்துணைகள்
- Graham, Katharine (1997). Personal History. New York: Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-394-58585-2.
- Benjamin C. Bradlee (1995). A Good Life: Newspapering and Other Adventures. New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684-80894-3.
- Gerber, Robin (2005). Katharine Graham: The Leadership Journey of an American Icon. New York: Portfolio. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59184-104-6.
மேலும் வாசிக்க
- Katharine the Great, an unauthorized biography of Katharine Graham that was recalled by the publisher just a couple of weeks after its release, then later released.
- Takashi Hirose(広瀬隆); 『地球のゆくえ』 Tokyo:Shueisha (1994) Genealogy16
வெளி இணைப்புக்கள்
- Charlie Rose's interview with Katharine Graham, year-1997 (ஆங்கில மொழியில்)
- Booknotes interview with Graham on Personal History, February 16, 1997. (ஆங்கில மொழியில்)
- New York Times Paid Death Notices: July 18, 2001 Inserted by Rockefeller University and the Museum of Modern Art. (ஆங்கில மொழியில்)
- Katharine the Great – slate.com (ஆங்கில மொழியில்)
- The high life of Katharine Graham (ஆங்கில மொழியில்)
- Joan Didion is writing the screenplay for HBO's upcoming Katharine Graham biopic. (ஆங்கில மொழியில்)
- The University of Chicago: Presidential Medal of Freedom (ஆங்கில மொழியில்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.