கே. எஸ். ஆனந்தன்
கார்த்திகேசு சச்சிதானந்தம் அவர்கள் கே. எஸ். ஆனந்தன் எனும் புனை பெயரில் ஈழத்து இலக்கிய துறையில் நுழைந்தார் (பிறப்பு: இணுவில், யாழ்ப்பாணம்)சிறுகதைகள், புதினங்கள் எழுதிய ஈழத்து எழுத்தாளர் ஆவார்.
கே. எஸ். ஆனந்தன் | |
---|---|
![]() | |
பிறப்பு | கார்த்திகேசு சச்சிதானந்தம் இணுவில் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | இணுவில் சைவ மகாஜனா வித்தியாலயம்
நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
இவரது புதினங்கள்
- உறவும் பிரிவும் (1964)
- தீக்குள் விரலை வைத்தால் (1972)
- மர்மப்பெண் (1974)
- கர்ப்பக் கிருகம் (1974)
- காகித ஓடம் (1974)
- சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
- கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.