கென் ஸ்காட்
கென் ஸ்காட் (ஆங்கிலம்:Ken Scott) (பிறப்பு: 1970) ஒரு கனடா நாட்டு நகைச்சுவையாளர், திரைக்கதையாசிரியர், நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஸ்டார்பக், அன்பினிஷ்டு பிசினஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கென் ஸ்காட் | |
---|---|
பிறப்பு | கனடா |
பணி | திரைக்கதையாசிரியர் இயக்குநர் நகைச்சுவையாளர் நடிகர் |
திரைப்படங்கள்
- 2009: ஒட்டும் பிங்கர்ஸ் (இயக்குநர்)
- 2011: ஸ்டார்பக் (இயக்குநர்)
- 2013: தி கிராண்ட் செடக்சன் (எழுத்தாளர்)
- 2014: விநியோக மனிதன் (இயக்குநர்)
- 2015: அன்பினிஷ்டு பிசினஸ் (இயக்குநர்)
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.