கென் ஃபன்ஸ்டன்

கென் ஃபன்ஸ்டன் (Ken Funston, பிறப்பு: திசம்பர் 3 1925, இறப்பு: ஏப்ரல் 15 2005), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 -1958 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கென் ஃபன்ஸ்டன்
தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 19 84
ஓட்டங்கள் 824 4164
துடுப்பாட்ட சராசரி 25.75 30.39
100கள்/50கள் 0/5 5/23
அதியுயர் புள்ளி 92 160
பந்துவீச்சுகள் - 48
விக்கெட்டுகள் - 2
பந்துவீச்சு சராசரி - 21.50
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - 0
சிறந்த பந்துவீச்சு - 2/32
பிடிகள்/ஸ்டம்புகள் 7/- 36/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.