கூபா, ஈராக்

கூபா (Kufa) (அரபு மொழி: الْكُوفَة al-Kūfah) ஈராக் நாட்டின் தலைநகரமான பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 170 கிமீ தொலைவிலும், நஜாப் மாகாணத் தலைமையிடமான நஜாப் நகரத்திற்கு வடகிழக்கே 10 கிமீ தொலைவிலும் உள்ள நகரம் ஆகும். கூபா நகரம், யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2003-இல் கூபா நகரத்தின் மக்கள்தொகை 1,10,000 ஆகும். சம்மாரா, கர்பலா, கதிமியா மற்றும் நஜாப் நகரங்களுடன், கூபா நகரமும் சியா இசுலாமியர்களின் முக்கிய நகரமாக உள்ளது.

கூபா
الكوفة
நகரம்
கூபா பெரிய மசூதி, 2014
கூபா
Location of Kufa within Iraq
ஆள்கூறுகள்: 32°02′N 44°24′E
நாடு ஈராக்
மாகாணம்நஜாப்
நேர வலயம்GMT+3
கூபா நகரத்தின் பெரிய மசூதி, 1915

நான்காம் ராசித்தீன் கலிபா, கிபி 639-இல் கூபா நகரத்தை நிறுவி, தலைநகரை கூபா நகரத்திற்கு மாற்றினார்.[1] கிபி ஏழாம் நூற்றாண்டில் கலிபா உமர், கூபா நகரத்தில் பெரிய மசூதியை கட்டினார்

மேற்கோள்கள்

  1. Muhammad ibn Jarir al-Tabari (2004). Tareekh Tabari (Urdu translation). Syed Muhammad Ibrahim Nadavi & Habib-ul-Rehman Siddiqui (Devband Scholar). Nafees Academy, Karachi, Pakistan. பக். 52–53 (Vol.III Part-1 Events of 17 AH).

ஆதார நூற்பட்டியல்

  • Crone, Patricia. Roman, Provincial and Islamic Law: The Origins of the Islamic Patronate. Cambridge University Press, paperback ed. 2002
  • Hallaq, Wael. The Origins and Evolution of Islamic Law. Cambridge University Press, 2005
  • Hawting, Gerald R. The First Dynasty of Islam. Routledge. 2nd ed, 2000
  • Hinds, Martin. Studies in Early Islamic History. Darwin Press, 1997
  • Hoyland, Robert G. Seeing Islam as Others Saw It. Darwin Press, 1997

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.