கூ யா

கூ யா (Hú Jiā; முதல் பெயர் 胡嘉, Hú Jiā; பிறப்பு சூலை 25, 1973, பெஞ்சிங்) ஒரு சீன மனித உரிமைகள், சூழலியல், எயிட்ஸ் நோய், அரசு எதிர்ப்புச் செயற்பாட்டாளர். இவர் June Fourth Heritage & Culture Association அமைப்பின் இயக்குநரும் ஆவார். இவர் அரசுக்கு எதிராகச் செயற்பட தூண்டினார் என்ற குற்றச்சாட்டில், சீன அரசு இவருக்கு 3 1/2 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு 2008 ஆண்டுக்கான Sakharov Prize மனித உரிமைகள் விருது கிடைத்தது.

கூ யா
பிறப்பு25 சூலை 1973 (age 45)
பெய்ஜிங்
பணிகுடிமை உரிமைகள் செயற்பாட்டாளர், சூழலியாளர், கணினி விஞ்ஞானி, public figure
வாழ்க்கைத்
துணை(கள்)
Zeng Jinyan
விருதுகள்list of honorary citizens of Paris
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.