குவாம் ஆந்தனி அப்பையா

குவாம் ஆந்தனி அப்பையா (Kwame Anthony Appiah), லண்டனில் பிறந்து, கானாவில் வளர்ந்து, இங்கிலாந்தில் மேற்படிப்புப் படித்து, தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவவியலாளர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.

குவாம் ஆந்தனி அப்பையா
பிறப்பு8 மே 1954 (age 65)
இலண்டன் பெருநகர்ப் பகுதி
படித்த இடங்கள்
  • Clare College
பணிமெய்யியலாளர், பத்திரிக்கையாளர்
வேலை வழங்குபவர்
விருதுகள்honorary doctor of Harvard University
இணையத்தளம்http://www.appiah.net/

இவர் இதுவரைக்கும் எழுதியுள்ள புனைவுகள் - “In My Father’s House: Africa in the Philosophy of Culture”, “Colour Conscious”, “The Ethics of Identity” மற்றும் “Cosmopolitanism: Ethics in a Word of Strangers”. இதுபோக இவர் சில துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறாராம். ஆனால், அவை பெருமளவு வரவேற்பைப் பெறவில்லையென்று தெரிகிறது.

எழுதிய நூல்கள்

  • Cosmopolitanism: Ethics in a World of Strangers. New York: W.W. Norton, 2006.
  • The Ethics of Identity (2005) Princeton University Press
  • Thinking It Through: An Introduction to Contemporary Philosophy. New York: Oxford University Press, 2003.
  • Africana: The Concise Desk Reference. edited with H.L. Gates Jr. Philadelphia: Running Press, 2003.
  • Kosmpolitische Patriotismus. Frankfurt: Suhrkamp, 2002.
  • Bu Me Bé: The Proverbs of the Akan. With Peggy Appiah, and with the assistance of Ivor Agyeman-Duah. Accra: The Center for Intellectual Renewal, 2002.
  • Color Conscious: The Political Morality of Race. With Amy Gutman, introduction by David Wilkins. Princeton, NJ: Princeton University Press, 1996.
  • In My Father's House: Africa in the Philosophy of Culture. London: Methuen, 1992; New York: Oxford University Press, 1992.
  • Necessary Questions: An Introduction to Philosophy. New York: Prentice-Hall/Calmann & King, 1989.
  • For Truth in Semantics. Oxford: Blackwell's, 1986.
  • Assertion and Conditionals. Cambridge: Cambridge University Press, 1985.

புனைகதை

  • Another Death in Venice: A Sir Patrick Scott Investigation. London: Constable, 1995.
  • Nobody Likes Letitia. London: Constable, 1994.
  • Avenging Angel. London: Constable, 1990; New York: St. Martin's Press, 1991.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.