குவாண்டம் இயற்பியல் தலைப்புகள் பட்டியல்

  • குவாண்டம் - quantum
  • ஒளியன் - photon
  • கரும்பொருள் -blackbody
  • கதிர்வீச்சு - radioactive radiation
  • மின்காந்த வீச்சு (ஒளி, மற்றும் பிற மின்காந்த அலை வீச்சுகள்) - Electromagnetic radiation
  • ஒளிமின் விளைவு -photoelectric effect
  • ஒளித்தூண்டு மின்கடத்துமை, (அல்லது ஒளிமின்கடத்துமை)-Photoconductivity
  • அறுதிகொளாமைக் கொள்கை நிச்சியமின்மை - uncertainty principle
  • குவாண்டம் கோட்பாடு (இதனை குவிண்டம் <- குவி - ஆற்றல் குவிந்து இருப்பதாக எண்ணப்படுவதால்) என்றும் கூறலாம். நலங்கிள்ளி என்பவர் (ஸ்டீஃவன் ஹாக்கிங் அவர்கலின் 'A brief history of time' என்பதை மொழி பெயர்த்தவர்) கற்றை, கற்றை இயங்கியல் என்று பயன்படுத்தியுள்ளார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.