குழந்தைகளின் உரிமைகள்
குழந்தைகள் உரிமைகள் (Children's rights) என்பது 18 வயது உட்பட்ட அனைவரையும் குறிக்கும் குழந்தைகளின் உரிமையைக் குறிப்பது. குழந்தை உரிமை என்பது சுதந்திரமான ஆரோக்கியமான பாதுகாப்புடன் அடிப்படை வசதிகளூடன் கூடிய வளர்ச்சியை குறிப்பதாகும் 1989 ஆம் ஆண்டு ஐநா சபை ஏற்று இந்தியாவில் 1992 இல் நடைமுறைக்கு வந்தது. அடிப்படைஉரிமைகள் நான்கு பிரிவுகள் உள்ளன.[1] குழந்தை உரிமைகள் மொத்தம் 37 விதிகளைக் கொண்டது
- வாழ்வதற்கான உாிமை
- உயிா்வாழ உாிமை
- சத்தான உணவு பெற உாிமை
- பெயா் மற்றும் தேசிய அடையாளத்திற்கான உாிமை
- வளா்ச்சிக்கான உாிமை
- கல்வி பெறுவதற்கான உாிமை
- சமுக பாதுகாப்பு உாிமை
- ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான உாிமை
- பாதுகாப்பு உாிமை
- அனைத்து சுரண்டல்களிலிலுமிருந்து பாதுகாப்பு
- பாலியல் தொந்தரவு மற்றும் உடல் மனாீதியான துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பு
- தரக்குரைவவாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு
- அவசரகால நிலை, ராணுவ பிரச்சனை காலங்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலை வாங்குவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிமை
- பங்கேற்பதற்கான உாிமை
- குழந்தைகளின் எண்ணம் மற்றும் கருத்துக்கள் மதிக்கப்படவேண்டும்
- சாியான தகவல் பெற உரிமை
- சுதந்திரமாக சிந்திக்க, சிந்திக்க, அதன்படி நடக்க. விரும்பிய சமயத்தைப் பின்பற்ற உரிமை
மேற்கோள்கள்
- குழந்தைக்கான உரிமைகள். மனித உரிமைகல்வி நிறுவனம் மதுரை. 2015. பக். 23,24.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.