குள்ளமணி

குள்ளமணி என்பவர்  தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர்   500 க்கும் மேற்பட்ட தென் இந்திய படங்களில் நடித்துள்ளார் . கரகாட்டக்காரன், அபூர்வ சகோதரர்கள், பணக்காரன், மை டியர் மார்த்தாண்டன் ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்களாகும் .[1]

பகுதி திரைப்பட விவரங்கள்

ஆண்டு படம் மொழி பங்கு குறிப்புகள்
1972 நவாப் நாற்காலி தமிழ்
1982 வசந்தத்தில் ஓர் நாள் தமிழ்
1982 பொய்சாட்சி தமிழ்
1982 இன்று போய் நாளை வா தமிழ்
1985 இது எங்கள் ராஜ்யம் தமிழ்
1986 மண்ணுக்குள் வைரம் தமிழ்
1987 வளையல் சத்தம் தமிழ்
1989 கரகாட்டக்காரன் தமிழ்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ்
1990 பணக்காரன் தமிழ்
1990 என் அன்பே நானும் தமிழ்
1992 வில்லுப்பாட்டுக்காரன்  தமிழ்
1993 தங்கக்கிளி தமிழ்
1994 பெரிய மருது தமிழ் Perichali
1996 புருசன் பொண்டாட்டி தமிழ்
1997 வாய்மையே வெல்லும் தமிழ்
1999 மாயா தமிழ்
2001 லூட்டி தமிழ்
2009 தோரணை தமிழ்
2013 சந்தித்ததும் சிந்தித்ததும் தமிழ்

மரணம்

சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஒரு மாத காலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த குள்ளமணி    2013 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் தேதி மரணமடைந்தார் .

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.