குலேபகாவலி (1935 திரைப்படம்)
குலேபகாவலி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று நாயகிகள் இருந்தனர்.
குலேபகாவலி | |
---|---|
தயாரிப்பு | தமிழ்நாடு டாக்கீஸ் |
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா எம். எஸ். ராமச்சந்திரன் டி. பி. ராஜலட்சுமி ராஜேஸ்வரி ராணி பாலா பாலா மணி |
ஒளிப்பதிவு | மணி சன்யால் |
வெளியீடு | 1935 |
நீளம் | 14000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- சாதனைகள் படித்த தமிழ் சினிமா வரலாறு - ஃபிலிம் நியூஸ் அனந்தன், சிவகாமி பதிப்பகம் (2004)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.