குலாம் அகமது

குலாம் அகமது (Ghulam Ahmed, பிறப்பு: சூலை 4. 1922) - இறப்பு அக்டோபர் 28. 1998), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 1948 இலிருந்து 1958 வரை இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1958 இல் பணியாற்றியவர்.

குலாம் அஹமட்
இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 22 98
ஓட்டங்கள் 192 1379
துடுப்பாட்ட சராசரி 8.72 14.36
100கள்/50கள் -/1 -/5
அதியுயர் புள்ளி 50 90
பந்துவீச்சுகள் 5650 24263
விக்கெட்டுகள் 68 407
பந்துவீச்சு சராசரி 30.17 22.57
5 விக்/இன்னிங்ஸ் 4 32
10 விக்/ஆட்டம் 1 9
சிறந்த பந்துவீச்சு 7/49 9/53
பிடிகள்/ஸ்டம்புகள் 11/- 57/-

, தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.