குறிசுடுநர்
மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை 'மறைசுடுநர்' அல்லது 'குறிசுடுநர்' (ஆங்கிலம்: Sniper, Sharpshooter, Marksman) என்று குறிப்பிடுவர். இலக்குகளை மறைந்திருந்து சரிநுட்பமாக குறி பார்த்து சுட வல்ல ஆற்றலையும் ஆயுதத்தையும் கொண்டிருப்பவர். பொதுவாக இவர் ஒரு படைவீரராகவோ, அல்லது சட்ட அமுலாக்க பணியாளராகவோ இருப்பர்.

A sniper from the Jalalabad Provincial Reconstruction Team (PRT) looks for enemy activity along the hilltops near Dur Baba, Afghanistan, November 2006.
இராணுவத்தில், காலட்படையுடன் குறிசுடுநர்களை இணைப்பதால், தேவையான மதிப்புமிக்க மனிதஇலக்குகள் மீது துல்லியமாக நெடுந்தூர குண்டெறிவை செயல்படுத்த முடியும். இது காலாட்படையின் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.