குயில் (பேரினம்)

குயில் (koels, Eudynamys) என்பது ஆசியா, ஆத்திரேலியா, அமைதிப் பெருங்கடல் ஆகிய இடங்களில் காணப்படும் குயில் குடுப்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இவை பெரிய பால் ஈருருமை குயிலாகவும், பழங்களையும் பூச்சிகளையும் உண்பதோடு, பெரிய சத்தத்தை எழுப்பக் கூடியனவாகவும் உள்ளன. இவை தங்கள் முட்டைகளை பிற பறவைகளின் கூடுகளில் இடும் வழக்கத்தைக் கொண்ட அடை உருவி பறவைகளாகும்.

குயில்
ஆண் ஆசியக் குயில்
பெண் ஆசியக் குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Cuculiformes
குடும்பம்: Cuculidae
பேரினம்: Eudynamys
Vigors & Horsfield, 1827
இனங்கள்

Eudynamys melanorhynchus
ஆசியக் குயில்
Eudynamys orientalis

பாகுபாட்டியல்

குயிலின் பாகுபாட்டியல் குழப்பம் நிறைந்ததாகவுள்ளதுடன், மேலும் அறிய வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. தனி இனமான பொதுக் குயில் துணை இனத்துடன் காணப்பட, இரு இனங்களுடன் அல்லது மூன்று இனங்களுடன் பின்வருவன காணப்படுகின்றன:

  • குயில் (பேரினம்) Eudynamys

உசாத்துணை

  1. David, N., & Gosselin, M. (2002). The grammatical gender of avian genera. Bull B.O.C. 122: 257-282.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.