குமார் மகாதேவா

குமார் மகாதேவா (Kumar Mahadeva) காக்னிசன்ட் தொழில்நுட்ப தீர்வகத்தை தொடங்கியவர் ஆவார்.[1] மேலும் இவர் பிபிசி, மெக்கன்சி, ஏடி&டி, டன் & பிராட் ஸ்டிரீட் போன்ற நிறுவனங்களிலும் உயர் பதவிகள் வகித்திருக்கிறார்.இவர் 2003ல் காக்னிசன்டிலிருந்து விலகினார்.[2] இவர் ஈழத்தமிழின மூலம் கொண்ட அமெரிக்கராவார்.

குமார் மகாதேவா
Kumar Mahadeva
பிறப்புஆனந்தகுமார் மகாதேவா
கொழும்பு, இலங்கை
தேசியம்அமெரிக்கர்
இனம்இலங்கைத் தமிழர்
பணிதொழில் முனைவர், முதன்மை செயல் அதிகாரி
சமயம்இந்து
பெற்றோர்பக்கு மகாதேவா,
சுந்தரி

மேற்கோள்கள்

  1. "Cognizant Founder Kumar Mahadeva Named Operating Partner At New York PE Firm GRS Partners". VCCIRCLE. 2006 பிப்ரவரி 17. http://www.vccircle.com/500/content/cognizant-founder-kumar-mahadeva-named-operating-partner-at-new-york-pe-firm-grs-partners. பார்த்த நாள்: 2009 பிப்ரவரி 19.
  2. "Kumar Mahadeva". HarvardBusinessSchool. 2003-09. http://www.alumni.hbs.edu/bulletin/2003/september/mahadeva.html. பார்த்த நாள்: 2009 பிப்ரவரி 18.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.