குமரகுரு பொறியியல் கல்லூரி

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி கோவையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி சக்தி வணிக குழுமத்தின் ராமானந்த அடிகளார் அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் வளாகம் கோவை சரவணம்பட்டியில் கோவை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

குமரகுரு பொறியியல் கல்லூரி

குறிக்கோள்:"Character is Life"
நிறுவல்:1984
வகை:தனியார்
முதல்வர்:Dr. S. ராமச்சந்திரன்
அமைவிடம்:சரவணம்பட்டி, கோயம்புத்தூர், இந்தியா
சார்பு:அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இணையத்தளம்:

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.