குங்கும் பாக்யா

குங்கும் பாக்யா என்பது இந்தி மொழித் தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. இந்த தொடரில் கதாநாயகனாக ஷபீர் அலுவாலியா மற்றும் கதாநாயகியாக ஸ்ரிதி ஜா நடிக்கின்றார்கள். இந்தத் தொடர் எழுதிய சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற நாவலை அடிப்படையாக வைத்து முஸம்மில் தேசாய் மற்றும் சரத் ​​யாதவ் இயக்க, பாலாஜி டெலிபிலிம்ஸ் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.

குங்கும் பாக்யா
வகை மெகாதொடர்
காதல்
தயாரிப்பு ஏக்தா கபூர்
உருவாக்கம் பாலாஜி டெலிபிலிம்ஸ்
இயக்கம் முஸம்மில் தேசாய்
சரத் ​​யாதவ்
நாடு இந்தியா
மொழி இந்தி
பருவங்கள் 01
தயாரிப்பு
தயாரிப்பு ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
நிகழ்விடங்கள் மும்பை
ஓட்டம்  தோராயமாக 20-24 (ஒருநாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு
நிறுவனங்கள்
பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தொலைக்காட்சி
பட வடிவம் 480i (SDTV), 1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு ஏப்ரல் 15, 2014
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்
புற இணைப்புகள்
வலைத்தளம்

இந்த தொடர் தமிழ் மொழியில் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

கதாபாத்திரங்கள்

முக்கிய கதாபாத்திரங்கள்

  • ஸ்ரிதி ஜா- பிரக்யா அபிஷேக் மேஹ்ரா
  • ஷப்பிர் அலுவாலியா- அபிஷேக் மேஹ்ரா
  • வின் ரானா- பிரபா கண்ணா

துணை கதாபாத்திரங்கள்

  • ஷிகா சிங்- ஆலியா மேஹ்ரா
  • லீலா ஜுமானி- தனு மேஹ்தா
  • தல்ஜீத் சௌந்த்- அபியின் பாட்டி
  • சுப்ரியா ஷுக்லா- சரளா அரோரா
  • ம்ரூனல் தாகூர்- அம்மு அரோரா (இறப்பு)

விருதுகள்

ஜீ ரிஷ்தே விருதுகள்

ஆண்டுவிருதுபெற்றவர்முடிவு
2014பிடித்த குடும்பம்குங்கும் பாக்யாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2014பிடித்த மகள்ஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2015பிடித்த பிரபலமான முகம் (ஆண்)ஷப்பிர் அலுவாலியாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2015பிடித்த கணவன்-மனைவிஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2015பிடித்த குடும்பம்குங்கும் பாக்யாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2015பிடித்த கதைஅனில் நக்பல்style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016பிடித்த மருமகள்ஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016பிடித்த ஜோடிஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016பிடித்த தொடர்பாலாஜி டெலிபிலிம்ஸ்style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016பிடித்த கதாபாத்திரம் (ஆண்)ஷப்பிர் அலுவாலியாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016பிடித்த கதாபாத்திரம் (பெண்)ஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2016பிடித்த இரண்டாம் மனைவிலீனா ஜுமானிstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

இந்தியன் டெலிவிஷன் அகடமி விருதுகள்

ஆண்டுவிருதுபெற்றவர்முடிவு
2016சிறந்த நட்சத்திர நடிகர்ஷப்பிர் அலுவாலியாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

இந்தியன் டெல்லி விருதுகள்

ஆண்டுவிருதுபெற்றவர்முடிவு
2015சிறந்த ஜோடிஷப்பிர் அலுவாலியா-ஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2015சிறந்த நடிகைஸ்ரிதி ஜாstyle="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

பிக் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் விருதுகள்

ஆண்டுவிருதுபெற்றவர்முடிவு
2015சிறந்த பொழுதுபோக்கு தொடர்ஏக்தா கபூர், ஷோபா கபூர்style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

இவற்றை பார்க்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.