கீதா கோபி

கீதா கோபி என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்ரபேரவையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நட்டிகா தொகுதியின் உறுப்பினர்.[1][2] தனது அரசியல் பயணத்தை 1995ல் தொடங்கினார்.[2] 2004ல் குருவாயூர் பேரூராட்சியின் தலைவராக இருந்தார் பின்னர் 2009இலும்  2011எலும் துணைத் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.[2] இவர் புன்னயர்குளத்தில் 30 மே 1973ல் பிறந்தார்.

கீதா கோபி
ഗീത ഗോപി
[[File:<!--Et.jpg-->|frameless|upright=1]]
== கேரள சட்டமன்ற உறுப்பினர்<o:p></o:p> ==
தொகுதி நட்டிகா
தனிநபர் தகவல்
பிறப்பு 30 மே 1973 (1973-05-30)
புன்னயர்குளம்
தேசியம்  இந்தியர்
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கே. கோபி
பிள்ளைகள் 1 மகன், 1 மகள்
சமயம் Hindu

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.