கீசே காயே கிசு (திரைப்படம்)

கிச்சே காயே கிசு (ஆங்கிலம்: Tales of Kish, பாரசீக மொழி: Ghessé hayé kish‎) எனும் ஈரானியத் திரைப்படத்திற்கு கிஷ் டேல்ஸ் (Kish Tales) எனவும் ஆங்கிலப் பெயர் உண்டு. இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவர்கள் மோசன் மக்மால்பஃப், அஃபோல்பாஸி ஜலிலி மற்றும் நாசர் தாக்வாய் ஆகியோர் ஆவர். இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]

கிச்சே காயே கிசு
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மோசன் மக்மால்பஃப், அஃபோல்பாஸி ஜலிலி மற்றும் நாசர் தாக்வாய்
தயாரிப்புமொஹம்மத் அஹமதி, மொக்ஸன் காரிப்
கதைமோசன் மக்மால்பஃப், அஃபோல்பாஸி ஜலிலி மற்றும் நாசர் தாக்வாய்
நடிப்புஹூசைன் பனய்
வெளியீடு14 மே 1999 (1999-05-14)
ஓட்டம்72 நிமிடங்கள்
நாடுஈரான்
மொழிபாரசீக மொழி

நடிகர்கள்

  • ஹூசைன் பனய் ( Hossein Panahi)
  • அதேஃபா ரஸாவி (Atefeh Razavi)
  • ஹஃபீஸ் பாக்டெல் (Hafez Pakdel)
  • மொஹ்மத் பாப்கன் (Mohamad A.Babhan)
  • நோரியா மஹிகிரான் (Norieh Mahigiran)

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Festival de Cannes: Tales of Kish". festival-cannes.com. பார்த்த நாள் 2009-10-04.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.