கிஷோர் குமார்

கிசோர் குமார் (Kishore Kumar, (1929, ஆகத்து 4 - 1987, ஒக்டோபர் 13), ஒரு இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார். 1930 - 1950 களின் காலகட்டத்தில், இந்தித் திரையுலகின் 30 ஆண்டுகால தனது நெடும்பயணத்தில், பல அவதாரத்தில் பவனிவந்த கிசோர் குமார், இசைத்துறையின் மூலம்தான் நாடறிந்த நட்சத்திரமாகப் பிரபலமடைந்தார்.[1]

கிஷோர் குமார்
இயற்பெயர்আভাষ কুমার গঙ্গোপাধ্যায়
இயற்பெயர்அபாஸ் குமார் கங்குலி
பிறப்புஆகத்து 4, 1929(1929-08-04)
கந்த்வா, மத்திய மாகாணம்,
(தற்போதைய மத்தியப் பிரதேசம்), பிரித்தானிய இந்தியா,  இந்தியா.
இறப்பு13 அக்டோபர் 1987(1987-10-13) (அகவை 58)
பம்பாய்,
(தற்போதைய மும்பை), மகாராட்டிரம்,  இந்தியா.
தொழில்(கள்)பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்.
இசைத்துறையில்1946–1987

சான்றாதாரங்கள்

  1. "The A-Z guide of Kishore Kumar's best songs". தி இந்து (ஆங்கிலம்) (August 4, 2016). பார்த்த நாள் 2016-10-31.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.